Friday, 10 May 2019






தலைமை பொது மேலாளருடன் சந்திப்பு

இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை பொதுமேலாளர் திரு.சந்தோஷம் அவர்களை நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள்.மதிவாணன், இளங்கோவன்,ரவி சந்தித்தனர்.

சந்திப்பின்போது நம் சங்கத்தின் சார்பாக நிறுவன வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கப்படும் என்ற உத்திரவாதத்தினை அளித்தனர். உடன் சென்னை தொலைபேசி பொதுமேலாளர் நிர்வாகம் மற்றும் மனிதவளம், துணைப்பொதுமேலாளர் நிர்வாகம் மற்றும் மனிதவளம் கூடுதல் பொதுமேலாளர்கள் இருந்தனர். 

No comments:

Post a Comment