Monday, 28 January 2019

 NFTE-BSNL தமிழ் மாநிலப் பொருளாளரும் , NFTCL சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலாளருமான கோவை
தோழர் L. சுப்பராயன்
அவர்களுக்கு இன்று (28-01-19) சென்னையில் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
மாநில மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டுவிழாவினை சிறப்பித்தனர். தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க தென்சென்னை மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்












No comments:

Post a Comment