Friday, 28 December 2018

3-12-18 முதல் அதிகாரிகளும் ஊழியர்களும் தயாராக இருந்தும் வேலை நிறுத்தம் வாபஸ் ஆனது ஏன்?

மத்திய சங்க தலைவர்களின் விளக்கக் கூட்டம் (28-12-18)மதியம் 2 மணி அளவில் பூக்கடை தொலைபேசி வளாகத்தில் நடைபெறும். அனைத்து தோழர்களும், கிளைச் சங்க/ கோட்டச்சங்க/ மாவட்டச் சங்க
செயலாளர்களும் , மாநிலச் சங்க நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment