Saturday, 15 September 2018


  ஊழியர்களுக்கான ஊதிய மாற்றக் கூட்டுக்குழுவின் 5வது கூட்டம். 14.09.2018 பிற்பகல் 3.00 மணி அளவில்  டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகம் கொடுத்த புதிய ஊதிய நிலைகளை  ஊழியர் தரப்பு ஏற்றுக்கொண்டது.

இருப்பினும் அதனை துல்லியமாக ஆராய்ந்து முடிவு எடுக்க ஒரு வாரம் கேட்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் அடுத்த 28.09.2018 சந்திப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் இதரசலுகைகளை(ALLOWANCES) பற்றி  விரிவாக பேச ஊழியர் தரப்பு வரும்
26-09-2018 கூடுகிறது.

No comments:

Post a Comment