Wednesday, 12 September 2018

அடையார் கோட்ட மாநாடு (11-9-18) தென்சென்னைமாவட்ட தலைவர் தோழர் K.சபாபதி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது இம்மாநாட்டில் தோழர்கள் S.சையத் நூருல்லா R.பன்னீர்செல்வம் R.ரவிக்குமார் ஆகியோர் தலைவர், செயலாளர், பொருளாளர் என ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நமது மாநில செயலாளர்
தோழர் C.K. மதிவாணன் அவர்கள் சிறப்புரையாற்றி  புதிய நிர்வாகிகள் தேர்தலை  நடத்தி வைத்தார்.
இம்மாநாட்டில் மாநிலநிர்வாகிகள் தோழர்கள் தலைவர் M.K.ராமசாமி, பொருளாளர் C.ரவி
K.M.இளங்கோவன், S.ராஜேந்திரன், T.தன்சிங், M.கபாலி, T.R.ராஜசேகரன், G.கோதண்டபாபு, S.மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டினை சிறப்பித்தனர்.
மற்றும்
மாவட்ட,கோட்ட, கிளை சங்க தோழர்கள்  கலந்து கொண்டனர்,  தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்ட சங்க நிர்வாகிகளுக்கு  தென்சென்னை மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.






No comments:

Post a Comment