Wednesday, 12 September 2018

தென்சென்னை மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம்(11-9-18) அடையாறு இணைபகத்தில்
மதியம் 3 மணி அளவில் மாவட்டத் தலைவர் தோழர்  K.சபாபதி தலைமையில்
நடைபெற்றது.  நமது மாநில, மாவட்ட, கோட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் M.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
 நமது மாநிலச் செயலாளர் தோழர் C.K. மதிவாணன் அவர்கள்
உபரி ஊழியர் பகிர்ந்தளிப்பு (Re-deployment)
அகில இந்திய செயற்குழு, மற்றும்
மூன்றாவது ஊதிய உயர்வு   தற்போதய
நிலையினை விளக்கினார்.

மாவட்ட பொருளாளர் தோழர் V.சுரேஷ் நன்றியுரையாற்றினார்.





No comments:

Post a Comment