Tuesday, 1 May 2018

                                                     132வது மே தின வாழ்த்துக்கள்
                                            தன்னை தீக்குச்சியாய் கொழுத்திக் கொண்டு முதலாளி வர்க்கத்தை விளக்காய் பிரகாசிக்க செய்கிறான் உழைப்பாளி! தனது உழைப்பு திருடப் படுவது தெரிஞ்சும் கூட தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் தேனீயும், தொழிலாளியும் தான்.
ஊதியம் கொடுப்பவன் கடவுளும் இல்லை! ஊதியம் பெறுபவன் அடிமையும் இல்லை! ஊதியம் பெறுபவன் இல்லாவிட்டால் ஊதியம் கொடுப்பவன் ஏது?...

உழைப்பாளியே உலகம் உன்னால் தழைக்கிறது! இப்படிப் பட்ட உனக்கு  இந்நிலையில் இன்றாவது தொழிலாளர் வர்க்கம் மகிழ்ந்து இணைந்திட உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமை சங்கிலியை தவிர...
போராடி தோற்றதில்லை போராடாமல் வென்றதில்லை. போராடுவோம் வெற்றி பெறுவோம்.

M.நாகராஜன்
தென் சென்னை மாவட்டம் 

No comments:

Post a Comment