Saturday, 6 January 2018


தோழர் OP குப்தா நினைவு நாள்
        08-04-1922. 06-01-2013

போற்றுதலுக்குரிய தலைமைப் பண்பு

நேர்மறைச் சிந்தனை

தொழிற்சங்க வழிகாட்டி

அனைவரையும் ஒன்றுபடுத்தி போராட வைத்தல்

தொழிலாளிகளைப் பாதுகாத்தல்

சகிப்புத்தன்மை

தபால் தந்தி தொலைபேசி இயக்கத்தின் பிதாமகன்

இவ்வாறு பன்முகத்தன்மை கொண்டவர் அருமைத் தோழர் குப்தா.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு வியக்கத்தக்க தலைவனாய் வாழ்ந்த தோழர்.

என்றைக்கும் தேவைப்படும்

பல்வேறு வழிகாட்டுதல்களைத்

தந்திட்ட தலைவன்.

அவர்து வழியில் சிந்திப்போம்.

போராடுவோம். வெற்றிபெறுவோம்.

No comments:

Post a Comment