Monday, 1 January 2018



 2018  புத்தாண்டு  வாழ்த்துக்கள்

தோழர்களுக்கு பிறக்கும் புதிய வருடம், அனைவரும் விரும்பும் வகையில், நல்ல முறையில், பிறக்க, அனைவரின் கனவும் நினைவாக, நல்ல ஒரு திருநாளாக அமைய,
கடந்த கால கசப்புக்கள் மறைய.. இப்போது இருக்கின்ற சந்தோஷங்கள் நிலைக்க.. செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற,
இந்நாள் மட்டும் அல்ல, இனி வரும் நாட்களும் அற்புதமாய் அமைய எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

                ம.நாகராஜன்
     தென் சென்னை மாவட்டம்

No comments:

Post a Comment