Thursday, 9 July 2015

தென் சென்னை மாவட்டச் செயற்குழு                         10/7/2015 அன்று காலை 11மணிக்கு நமது தொழிற் சங்க அலுவலகத்தில் நடைப்பெறும்.நம் மாவட்டத்தை சார்ந்த மாநில/மாவட்டநிர்வாகிகளும்/ கோட்ட/கிளைச்செயலார்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
          ம.நாகராஜன்
*சிறப்பு விடுப்பு  உண்டு

No comments:

Post a Comment