Thursday, 25 June 2015

நமது மாநில உதவித் தலைவர் தோழர்.வரதன் பணிநிறைவு பாராட்டு விழா மிக விமரிசையாக கே.கே.நகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நமது மாநிலச் செயலர் மதிவாணன் கலந்து கொண்டு தோழரின் தொழிற்சங்கப் பணியை வாழ்த்திப் பேசினார்.









No comments:

Post a Comment