Friday, 1 May 2015

சென்னை மாநிலத்தின் அனைத்து கிளைகளிலும் தோழர்கள் மேதின கொடியேற்றி மேதின கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். கூட்டங்களில் நமது அகில இந்திய செயலர் ராஜசேகர், தோழியர்.காந்தா, தோழர்.சபாபதி. தோழர். நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மற்றும் சங்க முன்னோடிகள் பலரும் பங்கேற்றனர்.

மேதின கொடியேற்ற நிகழ்ச்சிகள் சில....











No comments:

Post a Comment