Tuesday, 14 April 2015

இன்று டெய்லர்ஸ் ரோடு குடியிருப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கார் சிலைக்கு சென்னை தொலைபேசி சங்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. விழாவில் தோழர்,ரத்னம் கோயம்பேடு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு புத்தாடை மற்றும் பரிசு பொருள்கள் வழங்கினார்.





No comments:

Post a Comment