Saturday, 17 January 2015

வருந்துகிறோம்


நமது தொலைதொடர்பு சொசைட்டியின் தலைவர் வீரராகவன் மூத்த சகோதரி
திருமதி.லட்சுமி
இன்று காலை 0245 அளவில் காலமானார் என்பதை 
மிகவும் வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும்
தோழர்.வீரராகவனுக்கும்
எங்களது ஆழ்ந்த அஞ்சலி


அவரது இறுதிச் சடங்கு 
இன்று மதியம் 1400 மணியளவில்
நம்பர்.9 வடக்கு மாட வீதி
திருநின்றவூர்
என்கிற விலாசத்தில்நடைபெறுகிறது


No comments:

Post a Comment